No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதிய வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

May 04, 2023   Ramya   223    கனவு பலன்கள் 

1. கூடு நிறைய முட்டைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கப்போவதைக் குறிக்கின்றது.

2. பறவை என் மீது மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் அதிர்ஷ்டகரமான சில புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒரு பெரிய புதிய வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌺 ஒரு பெரிய புதிய வீட்டை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக எண்ணிய ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. கூண்டில் பறவைகள் அடைக்கப்பட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சுதந்திரம் இல்லாமல் செயல்பட்டு இருப்பதைக் குறிக்கின்றது.

5. சமையல் அறை தீ பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

maasi எனக்கு சூனியம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செல்வாக்கு 9ல் சனி இருந்தால் வெள்ளிக்கிழமை முதல் வாரிசாக ஆண்மகன் பிறந்தால் ஆகாது என்பது உண்மையா? தினசரி ராசிபலன்கள் (04.08.2020) குரு லக்னாதிபதியாகி அவர் 2ல் நீச்சமானால் என்ன பலனை தருவார்? வாசலில் நாய் குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராகு திசையில் சந்திர புத்தி நடந்தால் என்ன பலன்? ஜானகி அம்மாள் செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... வெளிப்படையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! பாராட்டுகள் கிடைக்கும் பொருட்கள் அக்கா சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் suntharamoorthi nayanar thulasi magalashmi Wednesday rasipalan - 04.07.2018 பள்ளி தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?