No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அரசரின் வாளை கனவில் கண்டால் என்ன பலன்?

May 04, 2023   Ramya   139    கனவு பலன்கள் 

1. துப்பாக்கி குண்டுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய செயல்களில் உள்ள நன்மை, தீமைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. ஒரு புதிய ஆய்வுக் கூடத்தில் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒரு அருவியின் அருகில் நடந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வில்லும், அம்பும் கனவில் கண்டால் என்ன பலன்?

🌺 வில்லும், அம்பும் கனவில் கண்டால் பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருவதற்கான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. அரசரின் வாளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌺 அரசரின் வாளை கனவில் கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends