No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் என்ன?

May 04, 2023   Ramya   141    ஜோதிடர் பதில்கள் 

1. 3ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌺 நேரம் தவறி உணவு உண்ணக் கூடியவர்கள்.

🌺 அக்கம்-பக்கத்தில் இருப்பவரிடம் அடிக்கடி கருத்து வேறுபாடுகளை உருவாக்கி கொள்ளக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6ல் சனி இருந்தால் என்ன பலன்

🌺 காது தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

🌺 புத்திக்கூர்மை கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. அமாவாசையன்று அசைவ உணவு சாப்பிடலாமா?

🌺 அமாவாசையன்று அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும்.

4. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் என்ன?

🌺 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌺 மனோபக்குவம் உடையவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. விருச்சிக ராசியில் கேது இருந்தால் என்ன பலன்?

🌺 தன் விருப்பம் போல் வாழக் கூடியவர்கள்.

🌺 தனக்கு பிடித்தமானவற்றை செய்து முடிக்கக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends