No Image
 Sat, May 04, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

May 11, 2023   Ramya   900    ஜோதிடர் பதில்கள் 

1. உறவு முறைக்குள் (தாய்மாமன் மகள்) திருமண பொருத்தம் தேவையா?

🍀 ஜாதக ரீதியான பொருத்தங்கள் பார்ப்பது நன்மையாகும்.

2. ராகு 2ல் இருந்தால் தோஷமா?

🍀 ராகு 2ல் இருந்தால் தோஷமாகும்.

3. தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🍀 தலையில் பல்லி விழுந்தால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends