No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன் ?

May 04, 2023   Ramya   476    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌺 எளிமையாக இருக்கக் கூடியவர்கள்.

🌺 வாழ்க்கை துணைவரின் விருப்பம் போல் செயல்படக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 10ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌺 சுயநலமான எண்ணங்களை கொண்டவர்கள்.

🌺 அழகான விழிகளை உடையவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌺 வாகன யோகம் கொண்டவர்கள்.

🌺 ஒன்றுக்கு மேற்பட்ட வருமான வாய்ப்புகளை உடையவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌺 புத்திசாலித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌺 சிற்றின்ப செயல்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 பற்றற்ற தன்மைகளை உடையவர்கள்.

🌺 உயரமான உடலமைப்பு கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends