No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குரு பகவானுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் கிடைக்கும் பலன்கள்!!

Oct 29, 2018   Ananthi   901    நவ கிரகங்கள் 

குரு 10 சுக்கிரன் :

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 தன்னை பற்றி மட்டும் சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உபதேசிப்பதில் வல்லவர்கள்.

🌟 அனுபவ அறிவு உடையவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

குரு 10 சனி :

🌟 பிடித்த உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள்.

🌟 தைரியமானவர்கள் மற்றும் மெத்தன போக்கு உடையவர்கள்.

🌟 மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள்.

🌟 பயணங்களில் அலாதி நாட்டம் கொண்டவர்கள்.

🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 எதிர்பாராத அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.

குரு 10 ராகு :

🌟 கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பொருட்சேர்க்கைக்கான யுக்திகளை அறிந்தவர்கள்.

🌟 சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பேச்சுவன்மை உடையவர்கள்.

🌟 குணமறிந்து பழகும் தன்மை கொண்டவர்கள்.

குரு 10 கேது :

🌟 எதையும் முன்னின்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.

🌟 கால்நடைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 மேற்கூறிய அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். அவரவர் லக்னங்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.


Share this valuable content with your friends


Tags

அதிர்ஷ்டசாலி என்று ஜோதிட முறையில் எவ்வாறு அறிந்து கொள்வது? 4-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? சித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? வைகாசி மாதத்தில் மனை வாங்கலாமா? 14.06.2019 Rasipalan in pdf format!! Thaṉucu rāci palaṉkaḷ.! gananatha nayanar பசும்பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் முக்கிய நிகழ்வுகள். 05.07.2021 - 11.07.2021 Weekly rasipalan in PDF Format!!!! பூஜையறையில் நாகர் சிலையை வைத்து வழிபடலாமா? விநாயகப்பெருமான் jenma star யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan 17.04.2020 in pdf format தினசரி ராசிபலன்கள் (15.11.2021) ஒருவருடைய ஜாதகம் போல் மற்றவர்களுடைய ஜாதகமும் இருக்குமா? daily rasipalan 12.03.2020 9 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?