No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதன் பகவானுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் கிடைக்கும் பலன்கள்!!

Oct 29, 2018   Ananthi   867    நவ கிரகங்கள் 

புதன் 10 குரு :

🌟 எதிர்பாலின மக்களிடம் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பயணங்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள்.

🌟 வாதத்திறமை உடையவர்கள்.

🌟 ஆன்மீக குருக்களின் மீது பற்று கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களை கவர்வதில் அலாதி பிரியம் கொண்டவர்கள்.

🌟 இவர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வது கடினம்.

புதன் 10 சுக்கிரன் :

🌟 மற்றவர்களுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இறைவழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 நினைத்த பணியை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் நேர்மையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 தன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.

🌟 அனைவரையும் ஈர்க்கும் குணம் கொண்டவர்கள்.

புதன் 10 சனி :

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 பொருள் சேர்ப்பதிலும், காப்பதிலும் வல்லவர்கள்.

🌟 எதிலும் சமநிலையுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 கோபம் கொண்டவர்கள்.

🌟 அறிவுரைகளை விரும்பாதவர்கள்.

🌟 தனது முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

புதன் 10 ராகு :

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 சூழலுக்கு தகுந்தமாதிரி தனது முடிவுகளை மாற்றக்கூடியவர்கள்.

🌟 அலைபாயும் மனநிலையை உடையவர்கள்.

🌟 மற்றவர்களின் எண்ணங்களை அறிவதில் வல்லவர்கள்.

🌟 பேச்சுக்கலையில் மன்னர்கள்.

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.

புதன் 10 கேது :

🌟 அறிவுக்கூர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இறை ஞானம் உடையவர்கள்.

🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🌟 துரிதமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சுக போகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.

🌟 மேற்கூறிய அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். அவரவர் லக்னங்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.


Share this valuable content with your friends


Tags

அகல் விளக்குகள் நீரில் மிதப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வராகி அம்மனை கனவில் கண்டால் FRIDAY தாதாபாய் நௌரோஜி jothider pathiilgal april 16 மகர லக்னம் உடையவர்களுக்கு சனி திசை எந்த மாதிரியான பலனை;களை அளிக்கும்? கரிநாள் என்றால் என்ன? தங்க சங்கிலி இரவல் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily rasipalan in pdf format - 26.06.2018 தீ விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? thengai 21.11.2018 Rasipalan in PDF Format !! புரட்டாசியின் 12 ராசிகளுக்கான பலன்கள் புதிய வீடு கட்டிக்கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுலை மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! yellow கணவருக்கும் தாலிக்கயிறு மாற்ற உகந்த நாள் மற்றும் சிறந்த நேரம் எது? ருத்ராட்ச மாலை கனவில் தெரிந்தால் என்ன பலன்?