No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன?

May 11, 2023   Ramya   155    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறையில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

🍀 சுபதினமாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் நிச்சயதார்த்தம் செய்யலாம்.

2. எந்தெந்த மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்யலாம்?

🍀 சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்வது நல்லது.

3. பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன?

🍀 ஒருவர் முற்பிறவியில் தாய், தந்தையை கவனிக்காமல் இருந்து, அதனால் பெற்றோர்கள் சாபமிடுவதால் ஏற்படுவது பித்ரு தோஷம் ஆகும்.

🍀 கருச்சிதைவு செய்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

4. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🍀 அழகிய தோற்றம் கொண்டவர்கள்.

🍀 ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🍀 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

🍀 ஒன்றரை அடிக்கு கீழிருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். சிலைகளுக்கு தீபாராதனை செய்திடல் வேண்டும்.


Share this valuable content with your friends