No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நந்தியை கனவில் கண்டால் என்ன பலன்?

May 11, 2023   Ramya   370    கனவு பலன்கள் 

1. இறைச்சி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀 இறைச்சி வெட்டுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில செயல்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

2. நந்தியை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 நந்தியை கனவில் கண்டால் தொழில் சார்ந்த துறையில் மேன்மையான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 வானவில்லை கனவில் கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 ஆமையை கனவில் கண்டால் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends