No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




என் மீது தீ பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 23, 2023   Ramya   2942    கனவு பலன்கள் 

1. மலை ஏறுவதற்கு அச்சம் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் குழப்பம் இருப்பதைக் குறிக்கின்றது.

2. வீடு முழுவதும் பசுமையான செடிகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. என் மீது தீ பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. பெரிய அளவிலான நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻 பெரிய அளவிலான நெருப்பை கனவில் கண்டால் கோபத்தினால் சில வாய்ப்புகள் தவறுவதற்கான சூழல் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு...!! ஆகஸ்ட் 18 நண்பர்கள் today horoscope 20.03.2020 in pdf format 22.02.2019 Rasipalan in pdf format!! லக்னத்தில் குரு மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? லக்னத்திற்கு 9ல் குருவும் money பெருந்தன்மையும் அடிக்கடி வாகனம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வலதுக்கை விரலில் பல்லி விழுந்தால் என்ன பலன்? ஓதும் முனிவர்கள் புதிய நகைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூப்பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அமாவாசையில் தொழில் தொடங்கலாமா? பழைய நிலை கதவுகளை விலைக்கு வாங்கலாமா? இலக்கணை jothider question and answser சோமவார சங்கடஹர சதுர்த்தி சந்திரன் இங்கு அமர்ந்தால்... வெற்றி... ஆர்வம்... தைரியமாக இருப்பார்கள்...!!