No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நான் பேயாக மாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 23, 2023   Ramya   273    கனவு பலன்கள் 

1. கடலில் இருந்து பூனையை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. ஒரு மலை மீது ஏறி பார்க்கும் போது பெரிய பெரிய மலைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் அடைய வேண்டிய வெற்றிகள் நிறைய இருப்பதைக் குறிக்கின்றது.

3. நான் பேயாக மாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் நன்மை மற்றும் தீமைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாதி தூரம் சென்ற பின்பு மலையில் இருந்து இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சியில் நம்பிக்கை இல்லாமல் செயல்படுவதைக் குறிக்கின்றது.

5. சேலை பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends