No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்தில் ராகு இருந்தால் நற்பலன்கள் கிடைக்குமா?

Feb 23, 2023   Ramya   178    ஜோதிடர் பதில்கள் 

1. வடகிழக்கு பகுதியில் துணி துவைக்கும் கல் வைக்கலாமா?

🌻 வடகிழக்கு பகுதியில் துணி துவைக்கும் கல் வைப்பதை தவிர்க்கவும்.

2. குருவும், கேதுவும் இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌻 ஆன்மிக பணிகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌻 அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான தேடல்களை உடையவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சனி ஓரையில் கடன் வாங்கலாமா?

🌻 சனி ஓரையில் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

4. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌻 பேராசை சிந்தனைகளை அதிகம் கொண்டவர்கள்.

🌻 அடிக்கடி தடைகளை சந்திக்கக்கூடியவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சிலரின் நினைவாக இருக்கும் உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருக்கலாமா?

🌻 உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இதனால் அடிக்கடி நிதி பிரச்சனைகள் தோன்றி மறையும்.


Share this valuable content with your friends


Tags

பிறந்தகிழமையில் அசைவம் சாப்பிடலாமா? சர்வதேச கதிரியக்கவியல் தினம் kuli MUTTUVATHU கர்ப்பிணி பெண்ணை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குடிசை தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பலாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?; சவுதி அரேபியாவின் தேசிய தினம் Saturday rasipalan கோவில் நடை அடைத்த பின்பு கடவுளை வணங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (27.03.2022) isan வீட்டின் தென்மேற்குப் பகுதியில் மலை இருந்தால் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? விசையை எனது கணவர் மொட்டை மாடியில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன் daily horoscope 16.02.2020 in pdf format பசு மாடு இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குளத்தில் பாம்பு மனிதனை சுற்றிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜேக்குவிலைன் எவிட் கவிஞர் வைரமுத்து