No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சர லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Feb 23, 2023   Ramya   172    ஜோதிடர் பதில்கள் 

1. மாடிப் படிக்கட்டுகளை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

🌻 மாடிப் படிக்கட்டுகளை தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.

2. சந்திரன், ராகு இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌻 புதுவிதமான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌻 பயணம் சார்ந்த செயல்களில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. இறந்தவர்களின் படத்தை பூஜையறையில் வைக்கலாமா?

🌻 இறந்தவர்களின் படத்தை பூஜையறையில் வைக்கக்கூடாது.

4. சர லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌻 தனித்து செயல்படக்கூடியவர்கள்.

🌻 சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கன்னி மூலையில் மேல்நிலை தொட்டி அமைக்கலாமா?

🌻 கன்னி மூலையில் மேல்நிலை தொட்டி அமைக்கலாம்.


Share this valuable content with your friends