No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனியும் ராகுவும் இணைந்து இருந்தால் என்ன பலன்?

Feb 23, 2023   Ramya   217    ஜோதிடர் பதில்கள் 

1. சனி ஓரையில் கடனை அடைக்கலாமா?

🌻 சனி ஓரையில் கடனை அடைக்கலாம்.

2. வீட்டில் அலமாரியை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

🌻 வீட்டில் அலமாரியை தெற்கு அல்லது மேற்கு திசையில் அமைக்க வேண்டும்.

3. எந்த திசையில் ஜன்னல்களை குறைவாக அமைக்க வேண்டும்?

🌻 மேற்கு மற்றும் தெற்கு திசையில் ஜன்னல்களை குறைவாக அமைக்க வேண்டும்.

4. நவாம்சம் என்றால் என்ன?

🌻 நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது சம பாகங்களாகப் பிரித்து ராசியில் உள்ள கிரகத்திற்கு கிடைத்திருக்கும் சுப, அசுப வர்க்கங்களை கணிக்க உதவுவதாகும்.

5. சர ராசிகள் யாவை?

🌻 சர ராசிகள் என்பது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகும்.

6. சனியும் ராகுவும் இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌻 மற்றவர்கள் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌻 இரவு நேரங்களில் பணிபுரிவதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends