No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளைக்குதிரை படத்தை எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்?

Oct 19, 2018   Ananthi   655    ஜோதிடர் பதில்கள் 

1. 12-ம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 கணித சாஸ்திர ஞானம் உடையவர்கள்.

🌟 அதிகமான கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 5-ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களின் குணமறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12 ஆம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 அதிகமாக கோபம் கொள்பவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குலதெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்கள், குலதெய்வ அனுக்கிரகம் கிடைத்திட என்ன செய்ய வேண்டும்?

🌟 குலதெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்கள், குலதெய்வ அனுக்கிரகம் கிடைத்திட மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் குலதெய்வ வழிபாடு செய்வது நற்பலனை அளிக்கும்.

🌟 நேரம் கிடைக்கும் காலங்களில் குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாடு செய்வதும் நன்மையை அளிக்கும்.

5. நான் கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம் எவ்விதமான ராசிக்கல் அணியலாம்?

🌟 ராசிக்கற்களை லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு அணிவது சிறப்பான பலன்களை அளிக்கும்.

🌟 ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணிந்து கொள்ளவும்.

6. வெள்ளைக்குதிரை படத்தை எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்?

🌟 வெள்ளைக்குதிரை படத்தை ஜன்னலுக்கு எதிர் திசையில் வைக்க வேண்டும்.

🌟 குதிரை ஓடுவது போல் உள்ள படங்களை வைப்பதினால் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.

7. ஜாதகத்தில் 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சகோதர உறவு வகையில் மனக்கசப்புகள் உண்டாகும்.

🌟 சூழலுக்கு ஏற்ப தனது கருத்துக்களை மாற்றக்கூடியவர்கள்.

🌟 கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

பிரசாத் பிஸ்மில் சிவனை கனவில் கண்டால் என்ன பலன்? அதிர்ஷ்டம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தட்டுக்கள் நிறைய மாமிசம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Type or click hereகல்யாண வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? east சரபேஸ்வரருக்கு செய்யும் அபிஷேகத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆழமான கிணற்றில் இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மே 20 யானை உருவ பொம்மையை வீட்டில் வைக்கலாமா? வெள்ளை பசு மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்? விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? வடக்கு பகுதி rahu ketu peyarchi in pdf format தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் பெரிய கொம்பு வைத்த விலங்கு என்னை முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் Aadi rasipalan தேய்பிறை அஷ்டமி! மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது அண்ணன் கிரகப்பிரவேசம் செய்யலாமா? சாமிக்கு வைத்த நைவேத்தியத்தை நாய் சாப்பிட்டால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?