No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 19, 2018   Ananthi   18277    கனவு பலன்கள் 

1. ஒரு பெண், குறி சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பெண், குறி சொல்வது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் போது கவனத்துடன் ஈடுபடவும்.

2. பிறரை கண்டு ஒளிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிறரை கண்டு ஒளிந்து கொள்வது போல் கனவு கண்டால் உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

3. பலாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பலாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் பொருளாதார வசதிகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

4. வீட்டில் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டில் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் சுபச்செயல்கள் கைக்கூடும்.

5. பூனை கையை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூனை கையை கடிப்பது போல் கனவு கண்டால் விரோதிகளால் பாதிப்பு உண்டாகும்.

6. பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் அரசிடமிருந்து எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.

🌟 உத்தியோகஸ்தரர்கள் பணியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும்.

7. செருப்பு தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செருப்பு தொலைவது போல் கனவு கண்டால் சில பொருளாதார பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 மேலும், பணியாற்றும் இடங்கள் மற்றும் உறவினர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். .


Share this valuable content with your friends