No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

Oct 19, 2018   Ananthi   1756    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் சூரியனும், புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எடுத்த காரியத்தை நிறைவேற்றும் திறன் கொண்டவர்கள்.

🌟 பொறுமைசாலிகள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. எனக்கு ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை, என் மனைவிக்கு ராகு, கேது மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளது. இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

🌟 தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

🌟 செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை வழிபட்டு வரவும்.

3. லக்னத்திலிருந்து 12-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 12-ல் குரு இருந்தால் கல்வி தொடர்பான பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 ஆன்மீக பணிகளில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 வீட்டில் சுப காரியங்கள் மூலம் விரயச் செலவுகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திற்கு 4-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வம், செல்வாக்கு உயரும்.

🌟 நல்ல பழக்கவழக்கங்களை உடையவர்கள்.

🌟 கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

🌟 சுகவாழ்வு வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 10-ல் குரு மட்டும் தனித்து இருந்தால் என்ன பலன்?

🌟 10-ல் குரு இருந்தால் உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 கொடுக்கல் - வாங்கலின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 பொதுக்காரியங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுபலன்களே ஆகும்.

6. சந்திர திசையில், சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சூரியன் பலமாக இருக்கும் பட்சத்தில் எடுத்த காரியத்தில் வெற்றி அடையக்கூடியவர்கள்.

🌟 தந்தைக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.

🌟 பணிபுரியும் இடங்களில் பொறுப்புகளும், உயர்வும் உண்டாகும்.

🌟 பொருளாதார நிலை மேம்படும்.

7. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல உடல் அமைப்பு உடையவர்கள்.

🌟 சிறப்பான பேச்சாற்றலை கொண்டவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 பெரிய மனிதர்களுடன் நட்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்..


Share this valuable content with your friends


Tags

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் பிறந்த தினம் கடக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? jathiflower milk Daily rasipalan in pdf format - 08.07.2018 vedi கோவிலுக்கு தீபம் போட்ட எண்ணெய் மீதியை வீட்டிற்கு எடுத்து வரலாமா? வர்க்கோத்தமம் என்றால் என்ன? சந்திரன் இருந்தால் வாக்குப்பலிதம் உண்டாகுமா? சிம்ம லக்னத்திற்கு ராகு திசை நடந்தால் என்ன பலன்? வீட்டில் என் குலதெய்வத்தின் புகைப்படம் உடைந்தது நல்லதா? கெட்டதா? எத்தனை பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்? 11.06.2019 Rasipalan in pdf format!! நவம்பர் 26 நீல் ஆம்ஸ்ட்ராங் மயிலை வேட்டையாடுவது போல் கனவு dsfsdf Lakanam புதைமணலில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? test