No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண் தேடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 19, 2018   Ananthi   1824    கனவு பலன்கள் 

1. ஒருவரின் பொருளை மறைத்து வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவரின் பொருளை மறைத்து வைப்பது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களுக்கிடையே மனக்கசப்புகள் ஏற்படலாம்.

🌟 எனவே, நிதானத்துடன் செயல்படவும்.

2. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் புதுவிதமான சூழலால் சில இன்னல்கள் உண்டாகும் என்பதனை குறிக்கின்றது.

3. பெண் தேடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெண் தேடுவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

4. நாங்கள் வசித்த பழைய வீட்டை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நீங்கள் வசித்த பழைய வீட்டை அடிக்கடி கனவில் வந்தால் சிந்தனைகளால் புதிய வாய்ப்புகளை தவற விடுவதற்கான சூழல் உண்டாகும் என்பதை குறிக்கின்றது.

5. யானை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை விரட்டுவது போல் கனவு கண்டால் அலைச்சல்கள் மற்றும் மனவருத்தம் ஏற்படும்.

6. இறந்த மனிதரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த மனிதரை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

7. தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைவது போல் கனவு கண்டால் தற்பெருமைகளை விடுத்து நிதானமாக சிந்தித்து செயல்படவும்.


Share this valuable content with your friends


Tags

ரிச்சார்ட் டாக்கின்ஸ் கார்த்திகை மாதத்தில் நான்கு சக்கர வாகனம் வாங்கலாமா? வார ராசிபலன் (06.07.2020 -12.07.2020) தேங்காய் தவறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? akal vilakku scarry புதன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்? DREAm கைகளில் அடிக்கடி சொடக்கு போடும் பழக்கம் சரியா? அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? today rasipalan 03.05.2020 in pdf format தந்தைக்கு மகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் மகள் திதி கொடுக்கலாமா? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விரயங்கள் உண்டாகும்? உங்க ஜாதகத்தில் இப்படி இருக்கா? வசதி வாய்ப்புகள் உண்டாகும்...!! silver உலக மனநல தினம் left handers day புதன் கிரகம்... வீடு தினசரி ராசிபலன்கள் (26.04.2020) 3ல் கேது இருந்தால் என்ன பலன்?