No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 09, 2023   Rathika   252    கனவு பலன்கள் 

1. தங்கத்தேரை கனவில் கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. ஒரு பாம்பு மட்டும் தனியாக ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் சில எதிர்ப்புகளால் நினைத்த செயல்பாடுகளில் தடை, தாமதம் ஏற்படப்போவதை குறிக்கின்றது.

3. முகம் தெரியாத நபருடன் உறவு கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. துளசி செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

💐 துளசி செடியை கனவில் கண்டால் தொழில் விருத்திக்கான முயற்சிகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

5. நான் கர்ப்பமாவது போலவும், அதனால் எனக்கு திருமணம் நடைபெறாதது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் புதிய முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💐 பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

குளியலறையில் நீண்ட நேரம் குளித்துக்கொண்டே இருப்பது போல் கனவு கண்டால் கோவிலில் தீபம் ஏற்றும்போது ஒரு விளக்கை ஏற்ற வேண்டுமா? வீட்டில் பித்தளை சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா? வாழைப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? perumaal அரச மரத்தை வீட்டின் அருகில் வாய் பேச முடியாத நபரிடம் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (03.07.2020) குரு திசை நடந்தால் என்ன பலன்? தேவேந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றுதல் கும்பத்தில் குரு இருந்தால் என்ன பலன்? பெண்களின் ராசியை அறிய அவர்களின் பிறந்த ஜாதகம் அல்லது ருது ஜாதகம் Taṉucu rāci palaṉkaḷ.! அக்டோபர் 28 Kumpa rāsi palaṉkaḷ.! கேது வலுவான நிலையில் இருந்தால் எந்த மாதிரியான தொழில்களை செய்யலாம்? தீராத கடன் Daily Horoscope வியாபார ஸ்தலமும் தினசரி ராசிபலன்கள் (18.03.2020)