No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கை நிறைய இஞ்சி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 09, 2023   Rathika   201    கனவு பலன்கள் 

1. கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

2. கை நிறைய இஞ்சி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பிடிக்காத நபர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

💐 பிடிக்காத நபர்களை கனவில் கண்டால் அவர்கள் சார்ந்த சில விஷயத்தில் குழப்பமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஒரு பெரிய நகை கடையில் நகைகளை பார்த்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வதற்கான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. காகத்தை கையில் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் வேலை செய்யும் இடத்தில் விருப்பம் இல்லாத மாற்றமான சூழல் நேரிடப்போவதை குறிக்கின்றது.

6. வித்தியாசமான தோற்றம் கொண்ட மனிதர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

💐 இந்த மாதிரி கனவு கண்டால் அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends