No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏழரைச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

Oct 19, 2018   Ananthi   524    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் இறந்தால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா?

🌟 வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் இறந்தால் பாதிப்பு ஏற்படாது. இறந்த செல்ல பிராணியை தகுந்த முறையில் அடக்கம் செய்தால் எவ்வித தீங்கும் நேரிடாது.

2. ஏழரைச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

🌟 ஏழரைச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாம்.

3. படைத்தல், காத்தல், அழித்தல் கடவுள்கள் யார் யார் என்று கூறவும்?

🌟 படைத்தல் ஸ்ரீ பிரம்மா

🌟 காத்தல் ஸ்ரீ திருமால்

🌟 அழித்தல் ஸ்ரீ சிவபெருமான்

4. மனதில் உள்ள குழப்பங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

🌟 மனதில் உள்ள குழப்பங்கள் நீங்க தினமும் தியானம் செய்யவும்.

🌟 குழப்பம் உள்ள செயல்களை பற்றி நெருக்கமானவர்களிடம் கூறி தெளிவு பெறவும்.

5. நான் கடக ராசி, பூச நட்சத்திரம், கன்னி லக்னம். என்ன தொழில் செய்ய வேண்டும்?

🌟 புதன் வலிமையாக இருக்கும் பட்சத்தில் பத்திரிக்கைத் துறை, தகவல் தொடர்பு துறை, விளம்பரம், ஷேர் மார்க்கெட் மற்றும் கல்வி சார்ந்த தொழில்கள் சாதகமாக அமையும்.

6. வீட்டில் கருட புராண புத்தகம் இருக்கலாமா?

🌟 வீட்டில் கருட புராண புத்தகம் இருக்கலாம்.

🌟 கருட புராணத்தை தினமும் படிப்பதன் மூலம் அறம் சார்ந்த தெளிவு பிறக்கும்.


Share this valuable content with your friends