No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முனியப்பன் சாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 19, 2018   Ananthi   11989    கனவு பலன்கள் 

1. கோவிலின் அருகில் இருக்கும் ஆற்றில் பெரிய மீன்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலின் அருகில் இருக்கும் ஆற்றில் பெரிய மீன்கள் இருப்பது போல் கனவு கண்டால் எண்ணிய எண்ணங்களில் காரிய சித்தி உண்டாகும்.

2. முனியப்பன் சாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முனியப்பன் சாமியை கனவில் கண்டால் நினைத்த காரியத்தில் மன தைரியத்துடன் செயல்படவும் என்பதைக் குறிக்கிறது.

3. நாய்குட்டி வீட்டிற்குள் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய்குட்டி வீட்டிற்குள் நுழைவது போல் கனவு கண்டால் எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும்.

🌟 மேலும், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

4. என்னுடைய மகனை நாகம் எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்களுடைய மகனை நாகம் எடுத்து செல்வது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் நிதானமாக இருந்தால் எண்ணிய வெற்றி கிடைக்கும்.


Share this valuable content with your friends