No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வணிக நிறுவனத்தின் உரிமையாளர் எந்த திசையை பார்த்த வண்ணமாக அமர வேண்டும்?

Feb 02, 2023   Kowsalya   206    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌷சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌷அனுபவ ஞானம் உடையவர்கள்.

🌷இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வணிக நிறுவனத்தின் உரிமையாளர் எந்த திசையை பார்த்த வண்ணமாக அமர வேண்டும்?

🌷வணிக நிறுவனத்தின் உரிமையாளர் வடக்கு திசையை பார்த்த வண்ணமாக அமர வேண்டும்.

3. வரவேற்பு அறையை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

🌷வரவேற்பு அறையை வடகிழக்கு திசையில் அமைக்க வேண்டும்.

4. அலுவலகத்தின் மையப்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கலாமா?

🌷அலுவலகத்தின் மையப்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கக்கூடாது.

5. அலுவலகத்தில் கழிப்பறைகளை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

🌷அலுவலகத்தில் கழிப்பறைகள் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் அமைக்க வேண்டும்.

6. அலுவலகத்தில் குடிக்கும் நீரை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

🌷அலுவலகத்தில் குடிக்கும் நீரை வடகிழக்கு திசையில் அமைக்க வேண்டும்.


Share this valuable content with your friends


Tags

07.08.2020 rasipalan in pdf format லக்னத்தை பார்த்தால் என்ன பலன்? காவல் அதிகாரி ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கன்னிப்பெண் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகிழ்ச்சியடைந்த சீவகன் பொருத்தம் மே 20 kili விளக்கு பற்ற வைத்தபின் வீடு பெருக்கலாமா? asurargal சிம்ம ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் சுடுகாட்டில் இரண்டு சடலங்கள் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பேன் வாரி எடுப்பது போல் கண்டால் என்ன பலன்? தை மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? பசும்பால் கன்னி ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் வாய் பேச முடியாத நபரிடம் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (02.01.2022) பராக் ஒபாமா வைகாசி மாதம்