No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Feb 02, 2023   Kowsalya   173    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் குரு, சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌷சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌷சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌷இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மேஷ ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌷பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

🌷தொழில் திறமை கொண்டவர்களாக விளங்கக்கூடியவர்கள்.

🌷இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌷பேச்சில் வல்லவர்கள்.

🌷கடினமான மனநிலையை கொண்டவர்கள்.

🌷இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌷மனஉறுதி உடையவர்கள்.

🌷எதையும் கற்கும் ஆர்வம் கொண்டவர்கள்.

🌷இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌷வலிமையான உடல் அமைப்பு உடையவர்கள்.

🌷நம்பிக்கைக்கு உரியவர்கள்.

🌷இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.

6. அலுவலகம் எந்த திசையை பார்த்த வண்ணமாக இருப்பது நல்லது?

🌷பொதுவாக அலுவலகம் கிழக்கு திசையை பார்த்த வண்ணமாக இருப்பது நல்லது.

7. இறக்கும் நிலையில் இருப்பவர்களின் காதில் பஞ்சாத்திர மந்திரம் கூறலாமா?

🌷இறக்கும் நிலையில் இருப்பவர்களின் காதில் பஞ்சாத்திர மந்திரம் கூறலாம்.


Share this valuable content with your friends