No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாமி சிலைகளை வீட்டில் வைப்பது நல்லதா?

Oct 19, 2018   Ananthi   498    ஜோதிடர் பதில்கள் 

1. ராசி, நட்சத்திரம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ராசி, நட்சத்திரம் பொருந்தவில்லை என்றால் பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

2. பாவக ரீதியான பொருத்தங்கள் என்றால் என்ன?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் என்பது மணமக்களின் லக்னாதிபதி, ராசி அதிபதி, மணமகனின் ஜீவன ஸ்தானம், சுக்கிரன், செவ்வாய் பொருத்தங்கள் மற்றும் சில பொருத்தங்களை கொண்டதாகும்.

3. காணிக்கை பணத்தில் சாமிக்கு வேறு செலவுகள் செய்யலாமா?

🌟 காணிக்கை பணத்தில் சாமிக்கு வேறு செலவுகள் செய்யலாம்.

4. சாமி சிலைகளை வீட்டில் வைப்பது நல்லதா?

🌟 சாமி சிலைகளை வீட்டில் வைப்பது நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு நாட்கள் நைவேத்தியம் படைத்தல் அவசியமாகும்.


Share this valuable content with your friends


Tags

29.08.2019 Rasipalan in pdf format!! ஜெகதீஸ் சந்திர போஸ் குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 15.04.2019 Rasipalan in pdf format!! கண் பெற்றோரை கனவில் கண்டால் என்ன பலன்? பூமாலையை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்தவர் உயிருடன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? vadai கடன் பிரச்சனைக்கு வாஸ்துவும் காரணமா? சனி புத்தி நடந்தால் என்ன பலன்? மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் அக்னி மூலையில் பூஜையறையை அமைக்கலாமா? வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு? சுவாமி (துளசி) செடியை கனவில் கண்டால் என்ன பலன்? வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாமா? மைக்கேல் ஃபாரடே கண்ணனது திருநாமம் tuesday rasipalan - 26.06.2018 வார ராசிபலன்கள் (14-02-2022 - 20-02-2022) PDF வடிவில்...!!