No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரே ராசி, நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

Oct 19, 2018   Ananthi   545    ஜோதிடர் பதில்கள் 

1. தசமி நாட்களில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 தசமி நாட்களில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாம்.

2. வீட்டின் ஒரே சுவற்றில் தலை வாசற்படி மற்றும் மற்ற இரு அறைகளின் வாசற்படியும் இருக்கலாமா?

🌟 வீட்டின் ஒரே சுவற்றில் தலை வாசற்படி மற்றும் மற்ற இரு அறைகளின் வாசற்படியும் இருந்தால் அவ்வளவு சிறப்பானது அல்ல.

3. கடக லக்னத்தில் குருவும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? எந்த கடவுளை வணங்கலாம்?

🌟 அதிக நண்பர்களை உடையவர்கள்.

🌟 அதிக ஞாபகத்திறனையும், எச்சரிக்கை உணர்வும் உடையவர்கள்.

🌟 எதிரிகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இவையாவும் பொது பலன்கள் ஆகும்.

🌟 தட்சிணாமூர்த்தியையும், லட்சுமி தேவியையும் வழிபட்டு வரவும்.

4. ஒரே ராசி, நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசி, நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

5. கோகுலாஷ்டமி அன்று வீடு குடிப்போகலாமா?

🌟 கோகுலாஷ்டமி அன்று வீடு குடிப்போகுவதை தவிர்க்கவும்.


Share this valuable content with your friends


Tags

Tuesday Rasipalan இறந்துபோன எனது தாத்தா என் கனவில் வந்தால் என்ன பலன்? ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் இராஜா ராம் மோகன் ராய் மஞ்சள் நிறம் அப்பாவிற்கும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? 16.08.2018 rasipalan வீட்டில் கிளி வளர்க்கலாமா? திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள் புல்லாங்குழல் வாசிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீடு தீப்பற்றி எரிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெ.தட்சிணாமூர்த்தி குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரம் நல்லதா? கெட்டதா? வானவில்லை கனவில் கண்டால் எனக்கு யானை மாலைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? vallam animals days அடுத்தவருக்கு பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscope 02.04.2020 in pdf format