No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வறண்டு போன கடலை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 30, 2023   Kowsalya   206    கனவு பலன்கள் 

1. வறண்டு போன கடலை கனவில் கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

💫யானையை கனவில் கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. பெண் நடனமாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. நீர் இல்லாத கிணற்றில் குதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட்டு சிக்கலில் சிக்கப்போவதை குறிக்கின்றது.

5. புதையலை பாம்புகள் பாதுகாப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்க காலதாமதமாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. குழந்தையை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫குழந்தையை அடிப்பது போல் கனவு கண்டால் திருப்தி இல்லாத வேலைகளை செய்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends