No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் யாவை?

Jan 30, 2023   Kowsalya   218    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

💫ஆடம்பரமான பொருட்கள் மீது விருப்பம் உடையவர்கள்.

💫வாகனம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.

💫இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கடக லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் யாவை?

💫அனைவரிடமும் அன்பு கொண்டவர்கள்.

💫வசீகரமான பேச்சுக்களை உடையவர்கள்.

💫இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சுகர்மம் யோகத்தில் பிறந்தால் என்ன பலன்?

💫செல்வாக்குடன் வாழக்கூடியவர்கள்.

💫இறை சார்ந்த செயல்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.

💫இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் யாவை?

💫சமூகப் பணியில் ஆர்வம் கொண்டவர்கள்.

💫காலத்தின் மதிப்பினை அறிந்தவர்கள்.

💫இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சதுர்த்தி திதிக்கான திதி சூன்ய ராசிகள் யாவை?

💫சதுர்த்தி திதிக்கான திதி சூன்ய ராசிகள் ரிஷபம் மற்றும் கும்பம் ஆகும்.




6. ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன?

💫தலைமை குணம் உடையவர்கள்.

💫நேர்மையாக செயல்படக்கூடியவர்கள்.

💫மௌனமாக இருந்து காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

💫இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. மீன ராசியில் கேது இருந்தால் என்ன பலன்?

💫கற்பனை திறன் உடையவர்கள்.

💫பழகுவதில் தயக்கம் கொண்டவர்கள்.

💫தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள்.

💫இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

8. மீன ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

💫பிறரை வஞ்சிக்க தெரியாதவர்கள்.

💫அனைவரையும் கவரக்கூடிய பார்வை கொண்டவர்கள்.

💫எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள்.

💫இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends