No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இறந்து போன என்னுடைய தாய் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 30, 2023   Kowsalya   416    கனவு பலன்கள் 

1. என் காதலி என்னிடம் சண்டை போட்டு பிரிந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான சில பிரச்சனைகள் விரைவில் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. தாமரை பூக்கள் பூத்திருப்பதை போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியான சில வரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

💫குழந்தையை கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. இறந்து போன என்னுடைய தாய் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சில எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இரண்டு படைகள் ஒன்றுக்கொண்டு சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

💫இந்த மாதிரி கனவு கண்டால் செய்கின்ற முயற்சிகளில் சிக்கல் ஏற்படப்போவதை குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

மெட்டி தொலைந்து போனால் கஷ்டங்கள் ஏற்படுமா? கொய்யா பழங்களை தேடித் தேடி பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? ஜல்லிக்கட்டு காளை பட்டாம்பூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்? கருப்பண்ணசாமி போட்டோவை வீட்டில் வைத்து வழிபடலாமா? இந்த வீட்டில் சந்திரன் இருந்தால்... லாபம் கிடைக்கும்...!! கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கம் ஆவணி மாதம் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா? திருமணத்தடை அகலும் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் meesam ரிஷப லக்னத்தில் கேது இருந்தால் தீமையா? சாபம் மண்ணை உழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? anusham 01.02.2021-07.02.2021 Rasipalan in PDF Format!! Saturday rasipalan மகர ராசி லக்னமும் ஒன்றாக இருக்கலாமா?