No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருத்தரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 30, 2023   Kowsalya   277    கனவு பலன்கள் 

1. கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

😴 கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பானை நிறைய தங்கம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

😴 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. கருத்தரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

😴 கருத்தரிப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

😴 திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் புதிய துறை சார்ந்த தேடலும், புத்திசாலித்தனமும் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. தண்ணீர் நிறைந்த கோவில் தெப்பக்குளத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

😴 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends