No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 30, 2023   Kowsalya   291    கனவு பலன்கள் 

1. பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

😴 பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் தனம் தொடர்பான நெருக்கடியான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

😴 இறந்து போவது போல் கனவு கண்டால் இன்னல்கள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

3. சித்தி இறந்து விட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

😴 இந்த மாதிரி கனவு கண்டால் சித்தியின் கவலைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

4. அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

😴 வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மனைவி இறந்து விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

😴 இந்த மாதிரி கனவு கண்டால் கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

சாமி சிலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரதம் 30.04.2019 rasipalan in pdf format!! 21.07.2019 Rasipalan in pdf format!! குழந்தைகளை கனவில் கண்டால் ஜனவரி 06 source பூ வாங்கி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் ராகு இருந்தால் விதவைக்கு மறுமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவில் இடிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? 03.06.2020 rasipalan in pdf format நாராயண நாராயண சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்? இறந்தவர்களுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முருகப்பெருமான் பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரிஷப ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்? jothider qeustion and answer சிற்பி