No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுபிட்சம் தரும் பிராம்மி பூஜை!!

Oct 19, 2018   Ananthi   536    ஆன்மிகம் 

🌟 அம்மன் வடிவம் : பிராம்மி.

🌟 பூஜையின் நோக்கம் : சண்ட முண்டனை வதம் புரிய செல்லுதல்.

🌟 பிராம்மி வடிவம் : பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள்.

🌟 நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள்.

🌟 வெண்ணிற ஆடை தரித்தவள்.

🌟 தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.

🌟 பிராம்மியை வழிபடுவதால் கல்வி வேள்விகளில் மேன்மை உண்டாகும்.

🌟 தென் நாட்டில் ஏழாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் லவண துர்க்கை.

🌟 திருமால் இராமபிரானாக அவதாரம் எடுத்து அரசாண்ட போது லவண சுரன் என்ற அரக்கன் வாழ்ந்து பலவிதமான இன்னல்களை தோற்றுவித்தான்.

🌟 லவண சுரனை அழிப்பதற்காக இராமபிரானின் சகோதரனான சத்துருகன் போரிட சென்றார். இருப்பினும் சத்துருகனால் லவண சுரனை அழிக்க இயலவில்லை.

🌟 தங்களது குலகுருவான வசிட்டரின் ஆலோசனைப்படி இராமர் துர்க்கை தேவியை வழிபட்டார். சத்துருகன் லவண சுரனை அளித்து வெற்றி பெற்றார்.

🌟 சத்துருகன் லவண சுரனை அழிப்பதற்காக இராமபிரான் வழிபட்ட துர்க்கை தேவியே லவண துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாழம்பூ

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : தும்பை

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : மஞ்சள் நிறம்

🌟 அன்னையின் அலங்காரம் : சாம்பவி துர்க்கை அலங்காரம்

🌟 அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : மஞ்சள் நிற மலர்கள்.

🌟 கோலம் : மலர் கொண்ட திட்டாணி கோலம் போட வேண்டும்.

🌟 நெய்வேத்தியம் : எலுமிச்சை சாதம்

🌟 குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 8 வயது

🌟 குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : சுபிட்சம் உண்டாகும்.

🌟 பாட வேண்டிய ராகம் : பிலஹரி

🌟 பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : படகம்.

🌟 குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சூரணம்.

🌟 பலன்கள் : வாழ்க்கையில் தெளிவு பெற்று முக்தி கிடைக்கும்.


Share this valuable content with your friends


Tags

ஆண் மற்றும் பெண்ணிற்கு ராகு திசை நடந்தால் திருமணம் செய்யலாமா? 04.10.2018 Rasipalan in PDF Format !! ஆண் குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? கோவில் சந்திராஷ்டமம் என்றால் என்ன? ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூஜையறையை வீட்டின் முதல் தளத்தில் அமைக்கலாமா? படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும் விளையாடுவது இறைச்சி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காவடி யானை வீட்டிற்குள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சீவக சிந்தாமணி. பதுமை horoscope in pdf format - 01.09.2018 ரிஷப ராசி பலன்கள்.! முதியவர் கம்மல் தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரஜ்ஜூப்பொருத்தம் இல்லாமல் திருமணம் பண்ணலாமா? அஷ்டமியில் பெண் பார்க்க செல்லலாமா?