No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருப்பத்தை நிறைவேற்றும் நரசிம்மி பூஜை!!

Oct 19, 2018   Ananthi   540    ஆன்மிகம் 

🌟 அம்மன் வடிவம் : நரசிம்மி.

🌟 பூஜையின் நோக்கம் : ரத்த பீஜன் தேவியால் வதம் புரிய செல்லுதல்.

🌟 பிராம்மி வடிவம் : நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள்.

🌟 நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள்.

🌟 தாமரை ஆசனத்தில் சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள்.

🌟 எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.

🌟 தென்நாட்டில் எட்டாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஆசுரி துர்க்கை.

🌟 திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுத்ததும் அந்த அமிர்தத்தை அசுரர்களுக்கு அளிக்காமல் தேவர்கள் மட்டும் பருகிடச் செய்ய வேண்டும் என எண்ணினார் திருமால்.

🌟 மோகினி வடிவம் தரித்து அசுரர்களை மயக்கி அந்த அமிர்த கலசத்தை தேவர்களுக்கு அளிக்கும் ஆற்றலை திருமாலுக்கு வழங்கியவள் துர்க்கை ஆவாள். இதனால் அவள் ஆசுரி துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : ரோஜா

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : பன்னீர் இலை

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : இளம்பச்சை

🌟 அன்னையின் அலங்காரம் : கருணை துர்க்கை அலங்காரம்

🌟 அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வாசனை மலர்கள்.

🌟 கோலம் : காசு கொண்டு பத்ம கோலம் போட வேண்டும்.

🌟 நெய்வேத்தியம் : பாயசம்

🌟 குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 9 வயது

🌟 குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : பயத்தை போக்கும்.

🌟 பாட வேண்டிய ராகம் : புன்னாகவராளி

🌟 நடனம் : கும்மி

🌟 குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : முறுக்கு

🌟 பலன்கள் : மனதில் வேண்டியவற்றை அருளக்கூடியவள்.


Share this valuable content with your friends


Tags

மகர லக்னக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருக்கின்றது? வீட்டின் எந்த திசையில் சாமி படம் வைத்து வழிபடலாம்? ஜுலை 24 தினசரி ராசிபலன்கள் (07.12.2021) கோவிலுக்கு தீபம் போட்ட எண்ணெய் மீதியை வீட்டிற்கு எடுத்து வரலாமா? ராகு - கேது தோஷம் நல்லதா? கெட்டதா? காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பங்குனி மாதத்தில் திருமணம் செய்யாலமா? sambanthar மலையத்துவச பாண்டியன் விண்ணுலகம் விடுத்து மண்ணுலகம் வரல் march 06 வர்க்கோத்தமம் என்றால் என்ன? பூ கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Wednesday Rasipalan - 22.08.2018 Tuesday rasipalan - 14.08.2018 நிறைய கொய்யாப்பழம் காய்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் weekly rasipalan in pdf format உ என்பது காத்தல் எழுத்து 19.10.2018 rasipalan