No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 19, 2018   Ananthi   541    நவ கிரகங்கள் 

🌟 சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரிய பகவானுடன், கேது பகை என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கக்கூடியவர்கள்.

🌟 அனைவரையும் சமமாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 எளிமையான குணங்களை உடையவர்கள்.

🌟 தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என எண்ணக்கூடியவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சில முக்கிய முடிவுகளில் மற்றவர்களின் உதவியை நாடக்கூடியவர்கள்.

🌟 பொதுநல செயல்பாடுகளில் விருப்பமில்லாதவர்கள்.

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 மனதில் ஒருவிதமான கவலையுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 நிலையற்ற எண்ணங்களை உடையவர்கள்.

🌟 எதிலும் புதுமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 எதிலும் அலட்சியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 தன் விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்..


Share this valuable content with your friends