No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 19, 2018   Ananthi   711    நவ கிரகங்கள் 

🌟 கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திர பகவானுடன், கேது பகை என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்தவர்கள்.

🌟 தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதையும் சாதிக்கக்கூடிய மன தைரியம் கொண்டவர்கள்.

🌟 தான் விரும்பியதை அடையும் வரை போராடக்கூடியவர்கள்.

🌟 எந்த விஷயமாக இருந்தாலும் அதில் இவர்களுக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதிரிகளை தனது பேச்சுக்களால் நடுங்க வைக்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் அலட்சியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 தன் விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 சிறு விஷயங்களில் கூட பிடிவாதக்குணம் கொண்டவர்கள்.

🌟 எதையும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.

🌟 எதிலும் முடிவு என்பது இன்றி புதிது புதிதாக தேடக்கூடியவர்கள்.

🌟 எதிலும் எளிமையுடன் செயல்படக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

நெல்லிக் கனி murugaperumaan 06.03.2021 Rasipalan in PDF Format!! முளைப்பாரி pathrayogam இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? flute சந்திர கிரகணம் அன்று வாஸ்து நாளும் வந்தால் அன்று வாஸ்து செய்யலாமா? எனக்கு திருமணம் ஆனது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரமண மகரிஷியை பிராமணர்களை தவிர மற்ற இனத்தவரும் வணங்கலாமா? 23.02.2021 Rasipalan in PDF Format!! அமாவாசை நாட்களில் அசைவம் சாப்பிடலாமா? மல்லிகை பூவை தலையில் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 20.02.2023 எந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது? சத்யோசாதம் முகம் அல்லது தோற்றம் ஜூலை 16 இன்றைய ராசிபலன்கள் (05.02.2023) கனவு கண்டால் சிவன் கோவிலில் அபிஷேகம் செய்யும் பொழுது ஆமை அங்கு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?