No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

Oct 11, 2018   Ananthi   571    ஜோதிடர் பதில்கள் 

1. தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 எதையும் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள்.

2. அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றலாமா?

🌟 அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.

3. கர்ப்பமாக இருப்பது போல் அடிக்கடி கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பமாக இருப்பது போல் அடிக்கடி கனவு கண்டால் மேன்மையான செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

🌟 குடும்பத்தில் புதியவர்களின் வருகை ஏற்படலாம்.

4. வீட்டில் மருதாணிச் செடி வளர்க்கலாமா?

🌟 வீட்டில் மருதாணிச் செடி வளர்க்கலாம். மருதாணி உடலுக்கும், மனதிற்கும் நன்மை தரும். மேலும், மருதாணியில் மகாலட்சுமி வாசம் செய்கின்றார்.

5. சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 எம்மாதமாக இருப்பினும் இறைவனின் அருளால் வழங்கும் குழந்தை செல்வத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இம்மாதத்தில் தான் குழந்தை பிறப்பு இருத்தல் வேண்டும் என்ற அவசியம் இல்லை.

6. ஒருவருக்கு ஜாதகபலனை கணிக்க அவருடைய பிள்ளைகளின் ஜாதகம் தேவைப்படுமா?

🌟 ஒருவருக்கு ஜாதகபலனை கணிக்க அவருடைய பிள்ளைகளின் ஜாதகம் அவசியமன்று.


Share this valuable content with your friends


Tags

இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மார்ச் 05 மைசூரின் புலி raasi கரணன் என்றால் என்ன? அந்த நேரத்தில் திருமணம் செய்யலாமா? என்னை யாரோ கொல்வது போல் பங்குனி மாதம் புதிய தொழில் தொடங்கலாமா? கார்த்திகை மாதத்தில் கணபதி ஹோமம் செய்யலாமா? mesam வீட்டிற்கு முன் தென்னைமரம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? old house april monthly history புரட்டாசி மாதத்தில் திருமண பத்திரிக்கை அச்சிட்டு வாங்கலாமா? உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம் 14.11.2019 rasipalan in pdf format அரசியல்வாதியை கனவில் கண்டால் என்ன பலன்? பங்குனி மாதத்தில் நிலவு‌கால் வைக்கலாமா? 27.05.2021 Rasipalan in PDF Format!! குழந்தைகளுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? PDF_18.10.2018