No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 11, 2018   Ananthi   26511    கனவு பலன்கள் 

1. வெள்ளிக்கிழமையன்று கண்ணாடி படம் உடைந்துவிட்டது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

🌟 கண்ணாடி படம் உடையும் பட்சத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.

🌟 உடைந்த இடத்தில் விரைவில் புதிய கண்ணாடி படத்தை மாற்றி வைக்கவும்.

2. சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதை பார்ப்பது போல் கனவு கண்டால் நினைத்த காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

3. விதவைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விதவைகளை கனவில் கண்டால் சில விரயங்கள் மூலம் நினைத்த காரியம் கைக்கூடி வரும் என்பதனை குறிக்கின்றது.

4. செய்யும் தொழிலை சிறப்பாக செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் தொழிலை சிறப்பாக செய்வது போல் கனவு கண்டால் மேன்மையான சூழல் அமையும் என்பதனை குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

பால் கெட்டுப்போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? உடுமலை நாராயணகவி siva puranam நான்கு மாதங்கள் வித்தியாசம் உள்ள வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா? பள்ளி அல்லது கல்லூரியில் வகுப்புகளை கவனிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானைகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழியில் ஏன் சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாது..! கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? இனிப்பு பண்டங்களை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? tirumal தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நபரை வீட்டிற்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் வர்கீஸ் குரியன் பூனை குட்டி போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுடுகாட்டில் இரண்டு சடலங்கள் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பால் மற்றும் தயிரை கனவில் கண்டால் நல்லதா? சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால் என்ன பலன்? ஜி.ஹெச்.ஹார்டி 10.12.2019 Rasipalan in pdf format!! தாராபலம் என்றால் என்ன? அமெரிக்க முன்னாள் அதிபர்