No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 10, 2018   Ananthi   537    நவ கிரகங்கள் 

கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் ராகு, நட்பு என்ற நிலையை பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 ஆடை, அலங்காரங்களில் நாட்டம் இல்லாதவர்கள்.

🌟 தனது எண்ணங்களை தகுந்த நேரத்தில் வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலை உடையவர்கள்.

🌟 சுதந்திரமாக வாழ விரும்பக்கூடியவர்கள்.

🌟 கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதவர்கள்.

🌟 எதையும் பெரிதாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை காட்டிலும் தன்னை உயர்த்தி பேசக்கூடியவர்கள்.

🌟 தன்மீது அதிக நம்பிக்கை உடையவர்கள்.

🌟 சூழலுக்கு தகுந்தாற்போல் தனது முடிவுகளை மாற்றக்கூடியவர்கள்.

🌟 அறுசுவை உணவு பிரியர்கள்.

🌟 அனைவரையும் சமமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends


Tags

எமகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாமா? ஜுன் 12 வேதாளம் உயர்வு தரும் இந்திராணி பூஜை நாரதரைக் கண்ட ஸ்ரீமதியின் அலறல் விஷ பூச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்? செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்? உடுக்கை சத்தம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை பிறந்து 90 நாட்கள் முடிந்த பிறகு சிவன் கோவிலுக்கு செல்லலாமா? உலக இசை தினம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மாசி வெள்ளிக்கிழமை வழிபாடு பெற்றோர்களுடன் கோவிலில் சிரித்து பேசுவது போல் கனவு கண்டால் கிளைவீடு செல்வ நிலை உயரும் ஜுலை 21 mandhi mars ஆனி மாத ராசிபலன்கள் வைகுண்ட ஏகாதசி விரதம்