No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண் குழந்தை என்பது வாரிசு ! பெண் குழந்தை என்பது பரிசு ! - இன்று உலக பெண் குழந்தை தினம்..

Oct 10, 2018   Arunkumar   1120    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (11.10.2018)

✍ சாதனையின் மறுபக்கமே வரலாறு. இவ்வுலகை விட்டு தான் சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும், கண்டுபிடிப்புகளையும் நினைவுகூறுவதே வரலாறு.

✍ ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்கி சென்றவர்கள் தான் சாதனையாளர்கள்.

✍ அந்த வகையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பற்றியும், சாமுவேல் வேதநாயகம் பிள்ளை பற்றியும், மேலும் இன்றைய வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளை விரிவாக அறிந்து கொள்வோம்.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (அக்டோபர் 11) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends