No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

Oct 09, 2018   Ananthi   743    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்களின் ராசியை அறிய அவர்களின் பிறந்த ஜாதகம் அல்லது ருது ஜாதகம், இதில் எந்த ஜாதகத்தை பார்க்க வேண்டும்?

🌟 பெண்களுக்கு பிறந்த ஜாதகத்தில் உள்ள ராசியை பார்ப்பது நன்மையை தரும்.

2. குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

🌟 குலதெய்வம் தெரியாதவர்கள் வீட்டில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, இஷ்ட தெய்வத்தை வேண்டி குலதெய்வம் அறியும் பொருட்டு தீபம் ஏற்றி வரவும்.

🌟 அவ்வாறு தீபம் ஏற்றி வர அதற்கான வழிகளும், கோவிலின் இருப்பிடம் பற்றிய குறிப்புகளும் கூடிய விரைவில் கிடைக்கும்.

3. பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

🌟 முற்பிறவியில் பிராமணர்களுக்கு செய்த கொடுமைகள் காரணமாக பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.

4. உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகங்களை ஒருவருடைய ஜாதகத்தில் எப்படி கண்டுபிடிப்பது?

🌟 ஜோதிடத்தின் அடிப்படை கோட்பாடுகளை அறியும் பட்சத்தில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகங்களை ஒருவருடைய ஜாதகத்தில் எளிதாக கண்டறிய இயலும்.

5. வீட்டில் கட்டியிருக்கும் கற்றாழையில் பூ பூக்கலாமா?

🌟 வீட்டில் கட்டியிருக்கும் கற்றாழையில் பூ பூக்கலாம்.

🌟 மேலும், வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

sukira thisai சிங்கத்தை வீட்டில் வளர்த்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? உறவினர்கள் 5ல் செவ்வாய் உலக புவி தினம் குழந்தை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புலி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இராகு காலத்தில் என்ன செய்யலாம்? கருப்பு சாமிக்கு அபிஷேகம் செய்து படையல் படைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? kulatheivam நாய் கடிப்பது போல் பிக்காசோ உலக இதய தினம் தினசரி ராசிபலன்கள் (10.08.2020) திருமணம் உடனடியாக நடக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? கரிநாளன்று துணி எடுக்கலாமா? பல திருமணங்களை செய்து தூப வழிபாடு இறந்தவர் உயிருடன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?