No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒருவருக்கு வெள்ளிக்கிழமையன்று பணம், பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாமா?

Oct 09, 2018   Ananthi   668    ஜோதிடர் பதில்கள் 

1. மணப்பெண், மணமகன் இருவருக்கும் ஒரே ராசி. வெவ்வேறு நட்சத்திரம். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசியாக இருந்தாலும், நட்சத்திரம் வேறாக இருப்பதால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்.

2. எங்கள் வீட்டில் குத்து விளக்கில் எண்ணெய் ஊற்றினால் ஒழுகுகிறது. அதில் தீபம் ஏற்றலாமா?

🌟 பழுதான விளக்கில் தீபம் ஏற்றுவது என்பது அவ்வளவு சிறப்பான பலனைத் தராது.

3. மகிழ்ச்சியாக இருக்கவும், வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் என்ன வழி?

🌟 மனம் விட்டு பேசி அனைவரையும் புன்முகம் பூக்க வைப்பது மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து தரும்.

🌟 உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து மற்றும் செய்யும் வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்தால், பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அல்லது அதற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

4. ஒருவருக்கு வெள்ளிக்கிழமையன்று பணம், பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாமா?

🌟 ஒருவருக்கு வெள்ளிக்கிழமையன்று பணம், பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாம்.

🌟 கொடுத்த பின்பு அவரிடமிருந்து சிறு தொகையையோ அல்லது பொருட்களையோ பெற்று கொள்ளவும்.

5. திருமணப்பொருத்தம் ஒரே சமநிலையில் இருக்குமா? இல்லை கால நிலைக்கு ஏற்ப மாறுபடுமா?

🌟 திருமணப்பொருத்தம் ஒரே சம நிலையில் இருக்கும்.

🌟 ஆனால், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பலன்கள் திசா புத்திக்கு ஏற்ப மாறுபடும்.


Share this valuable content with your friends


Tags

நவம்பர் 17 கரிநாட்களில் விதை விதைக்கலாமா? 12ல் புதன் செவ்வாய் இருந்தால் moneyplant BIRTHDAY கோவில் கட்டிக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (09.08.2020) Type or click hereதினசரி ராசிபலன்கள் (23.06.2020) உங்கள் ஜாதகப்படி... சூரியன் இந்த இடத்தில் அமர்ந்தால்... செல்வாக்கு கிட்டும்...!! சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா? குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? birthday month marriage kaarthikai தினசரி ராசிபலன்கள் (30.01.2020) வீட்டில் திருமணத்தடை இருப்பதற்கு வாஸ்து காரணமாக இருக்குமா? உலக சிரிப்பு தினம் மூவரில் சிறந்தவனை சர்வதேச காணாமல் போனவர்கள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் north direction