No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தந்தை அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 09, 2018   Ananthi   2292    கனவு பலன்கள் 

1. என்னை பிரசவத்திற்கு அழைத்துச் செல்வது போலவும், பெண் யானை ஒன்று பிரசவ வலியில் கத்துவது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 உங்களை பிரசவத்திற்கு அழைத்துச் செல்வது போலவும், பெண் யானை ஒன்று பிரசவ வலியில் கத்துவது போலவும் கனவு கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செயல் கூடிய விரைவில் நடக்கும் என்பதனை குறிக்கின்றது.

2. கீரை மற்றும் அரிசியை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?

🌟 கீரை மற்றும் அரிசியை கனவில் கண்டால் நல்லது.

🌟 கீரையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

3. தந்தை அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தந்தை அழுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

4. அடிக்கடி கழிப்பறையும், கழிவுகளும் கனவில் வருகிறது. இதற்கு என்ன பலன்?

🌟 அடிக்கடி கழிப்பறையும், கழிவுகளும் கனவில் வருவது எதிர்பாராத தனவரவை குறிக்கின்றது.


Share this valuable content with your friends