No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 08, 2018   Ananthi   14476    கனவு பலன்கள் 

1. பாம்பு, அம்மன் வடிவில் மாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு, அம்மன் வடிவில் மாறுவது போல் கனவு கண்டால் தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

2. தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

3. உருவான கருவை மற்றவர்கள் கலைக்க சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உருவான கருவை மற்றவர்கள் கலைக்க சொல்வது போல் கனவு கண்டால் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை மற்றவர்களின் பேச்சுக்களை நம்பி இழப்பதற்கான சூழல் உண்டாகலாம்.

🌟 ஆகவே, வாய்ப்புகளை தவிர்க்கும்போது சற்று சிந்தித்து செயல்படவும்.

4. கோவில் கோபுரத்தில் சிவன் உருவம் தெரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவில் கோபுரத்தில் சிவன் உருவம் தெரிவது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

தினமும் கோவிலுக்குச் செல்லலாமா? என் மகனிற்கு வலது ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள் இவர்கள்தான்! தங்கத்தை அடுத்தவருக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விளாதிமிர் லெனின் வீட்டில் திருடு போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? அவர்களை ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்று திட்டும் போது பின்னிருந்து யாரோ என் காலை பிடித்து இழுப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? நான் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாலத்தில் இருந்து விழுவது போல் கனவு பூமி பூஜை வாஸ்து நாளில் செய்யலாமா? . ஜாதகம் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? same laknam பாபமோச்சனி ஏகாதசி mithunam பொரி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தங்கத்தை கண்டுபிடிப்பது போல் ஜுலை 15 சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 30.09.2018 Rasipaln in PDF Format!! white saree