No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டு வேலை தடைபடுவதற்கான தவறான அமைப்புகள்

Oct 05, 2018   Ananthi   502    வாஸ்து 

1. தென்மேற்கு பகுதியில் தாழ்வான அமைப்புகள் இருப்பது, அதாவது உங்களுடைய இடத்திற்கு பக்கத்து இடத்தில் கிணறு, போர், கழிவுநீர் தொட்டி போன்ற அமைப்புகள் வருவது.

2. வடமேற்கில் தாழ்வான அமைப்புகளை உருவாக்கி இருப்பது, அதாவது உள்மூளை படி அமைப்பு, வீட்டின் உட்பகுதியில் கழிவுநீர் தொட்டி போன்ற அமைப்புகள்.

3. வடக்கு மற்றும் கிழக்கு முற்றிலும் மூடப்பட்ட அமைப்பில் கட்டிடங்களை உருவாக்கி இருப்பது.

4. மதில் சுவரின் முக்கியத்துவத்தை உணராமல் வீட்டைக் கட்டிக்கொண்டே செல்வது.

5. வாஸ்து சாஸ்திரப்படி சரியான வரைபடம் இல்லாமல் இருப்பது.

6. கட்டிடம் கட்டுவதற்கான தோராயமான மதிப்பீடு இல்லாமல் துவங்குவது.

7. நல்ல நாளில் பூமி பூஜை போடாதது, வேலையை தொடங்காதது.

8. அனுபவப்பட்டவர்களின் யோசனையைக் கேட்காமல் செய்வது.

9. வாஸ்து நிபுணரை அணுகாமல் கட்டிடங்களை துவங்கிவிடுவது.

10. நீங்கள் தற்சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்றவாறும், உங்களுடைய lifestyle -க்கு ஏற்றவாறும், உங்கள் வீட்டை அமைக்காமல் அதற்கு மாறாக அமைத்துக் கொள்வது.

தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சூழ்நிலையையும், பொருளாதாரத்தையும், எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் அமைத்துக் கொடுப்பதே அனுபவப்பட்ட வாஸ்து நிபுணரின் சரியான திட்டமிடலாகும்.


Share this valuable content with your friends