No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அஸ்டம சனி என்றால் என்ன?

Oct 05, 2018   Ananthi   668    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் குருவும், கேதுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்கள்.

🌟 புத்திசாலியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 சிறந்த பேச்சாற்றலை கொண்டவர்கள்.

🌟 தனது செயல்களில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

2. ஏன் அஷ்டமி திதி அன்று சுபச் செயல்களை தவிர்க்கிறோம்?

🌟 அஷ்டமி திதி சுப திதியன்று.

🌟 அஷ்டமி திதியில் செய்யும் செயல்கள் வளர்ச்சி அடையாது. அதை கருத்தில் கொண்டு தான் அஷ்டமியில் சுபச் செயல்களை தவிர்த்தார்கள்.

3. அஸ்டம சனி என்றால் என்ன?

🌟 அஸ்டம சனி என்பது ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் சனிபகவான் வருவதாகும்.

4. மீன ராசி, ரேவதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆடைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 பேச்சில் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 சமயோகித புத்திசாலித்தனம் கொண்டவர்கள்.

🌟 பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

5. 5-ல் சூரியனும், புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 கற்பனைத் திறன் மிக்கவர்கள்.

🌟 நகைச்சுவை உணர்வு உடையவர்கள்.

🌟 சுயமுயற்சியால் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

6. சூரிய திசை, சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சூரியன் வலுப்பெற்று இருந்தால் கல்வியில் உயர்வு உண்டாகும்.

🌟 வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

🌟 பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டாகும்.

🌟 அரசு சம்பந்தமான செயல்களில் அனுகூலம் உண்டாகும்.

7. லக்னத்தில் சந்திரனும், சனியும் இருந்தால் என்ன பலன்?

🌟 புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.


Share this valuable content with your friends