No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 05, 2018   Ananthi   1318    நவ கிரகங்கள் 

🌟 கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுடன் ராகு, நட்பு என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 சாமர்த்தியமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 அறிவுக்கூர்மையும், விஷய ஞானமும் கொண்டவர்கள்.

🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.

🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌟 மற்றவர்களை கவர்வதில் அலாதி பிரியம் கொண்டவர்கள்.

🌟 அமைதியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 எந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 ஆடை, ஆபரணங்களின் மீது விருப்பம் உடையவர்கள்.

🌟 அறுசுவை உணவை ரசித்து உண்ணக்கூடியவர்கள்.

🌟 சிறு வாசனைகளையும் நுகரும் திறன் கொண்டவர்கள்.

🌟 இனிமையாக பேசி தனது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல.


Share this valuable content with your friends


Tags

மகேந்திரலால் சர்க்கார் 60 வயதுக்கு மேல் உள்ள வாரிசு இல்லாத நபர் ஜாதகம் பார்க்கலாமா?jothidam கைப்பேசி தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உயிருக்கு போராடுபவர்களுக்கு மருத்துவர் உடையில் உதவி செய்வதாக கனவு கண்டால் என்ன பலன்? Type or click hereகோழியை கனவில் கண்டால் என்ன பலன்? சிறுத்தை துரத்துவது பட்சி அறிந்தவனை பகைத்துக் கொள்ளாதே... அதென்ன பட்சி? 2023 சனிப்பெயர்ச்சி.! siruthonda nayanar குழந்தை மலையில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 06.02.2023 history எனது பேரனை தொலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மளிகை பொருட்களை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பொறுப்புகளை விரும்பாத ராசிக்காரர்கள்! எம்பெருமான் தோன்றுதல் தை மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா? நாவல் ஆசிரியர் ருத்ராட்சம் அணிந்து இறைச்சி சாப்பிடுவது சரியா? தவறா? september 12 15.05.2020 rasipalan in pdf format