No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தண்ணீரில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 04, 2018   Ananthi   1276    கனவு பலன்கள் 

1. இரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரத்தம் வருவது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.

2. தண்ணீரில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீரில் செல்வது போல் கனவு கண்டால் இதுநாள் வரை அனுபவித்து வந்த இன்னல்கள் நீங்கும்.

3. என் மாமா திட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்கள் மாமா திட்டுவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் காலதாமதமாக கிடைக்கும்.

4. தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் இன்னல்கள் குறைந்து சுபிட்சம் பிறக்கும்.


Share this valuable content with your friends