No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 04, 2018   Ananthi   4504    கனவு பலன்கள் 

1. காவலர் (போலீஸ்) என்னை அழைப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 காவலர் (போலீஸ்) அழைப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் பலவிதமான இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குதிரையை கனவில் கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும்.

3. சிவபெருமான், சந்தன அலங்காரத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிவபெருமான், சந்தன அலங்காரத்தில் இருப்பது போல் கனவு கண்டால் எண்ணிய செயல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

4. கோபுரத்தின் மேல் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோபுரத்தின் மேல் ஏறுவது போல் கனவு கண்டால் புதிய இலக்கை அடைவதற்கான முயற்சிகளை செய்து வாழ்வில் முன்னேற போகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.

5. புலி மற்ற விலங்குகளுடன் சண்டை இடுவது போலவும், பிறகு வீட்டின் வாசலிற்கு வந்து உறுமுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புலி மற்ற விலங்குகளுடன் சண்டை இடுவது போலவும், பிறகு வீட்டின் வாசலிற்கு வந்து உறுமுவது போலவும் கனவு கண்டால் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.


Share this valuable content with your friends