No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

Oct 04, 2018   Ananthi   1814    ஜோதிடர் பதில்கள் 

1. கரிநாளில் குடமுழுக்கு செய்யலாமா?

🌟 கரிநாளில் குடமுழுக்கு செய்வதை காட்டிலும் மற்ற சுப தினங்களில் செய்வது நல்லது.

2. சந்திரனுக்கு பகை வீடுகளே கிடையாது. ஆனால், சந்திராஷ்டம நாளில் மட்டும் ஏன் பாதிப்புகள் அதிகமாக உள்ளது?

🌟 சந்திரன் என்பவர் மனோகாரகன். அதாவது, மனமானது நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே சரியான முடிவுகளை நம்மால் எடுக்க இயலும்.

🌟 சந்திரன் அஷ்டம ஸ்தானம் என்னும் மறைவு ஸ்தானத்தில் இருக்கும் போது நல்ல சிந்தனையோ அல்லது முடிவையோ நம்மால் சரிவர எடுக்க இயலாது. அதைமீறி முடிவுகளை எடுக்கும்போது பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

🌟 அதன் பொருட்டே சந்திராஷ்டம தினங்களில் புதிய முடிவுகள் மற்றும் முயற்சிகளை எடுக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது.

🌟 சந்திரன் எவருக்கும் பகை அல்ல. ஆனால், மற்ற கிரகங்கள் சந்திரனை பகைவராக எண்ணக்கூடியவர்கள்.

3. நான் கடக லக்னம். பத்தாம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தொழில் சார்ந்த அலைச்சல் கொண்டவர்கள்.

🌟 தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 கஞ்சத்தனம் உடையவர்கள்.

4. 12-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிரிகளை வெல்லும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 பேச்சாற்றல் மிக்கவர்கள்.

🌟 அதிகம் செலவு செய்பவர்கள்.

5. ஜாதகத்தில் 9-ம் கட்டத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

🌟 மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 சந்தோஷமான குடும்ப வாழ்வு அமையும்.


Share this valuable content with your friends


Tags

12.10.2018 Rasipalan in PDF Format !! அதிர்ஷ்ட திசை கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! month கன்றுக்குட்டியைக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 12.12.2020 Rasipalan in PDF Format!! சர லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பசு மாடு நிறைய கன்றுக்குட்டி ஈனுவது ஒரு வருட பலன் daily horoscope 14.03.2020 in pdf format நீல் ஆம்ஸ்ட்ராங் kanni laknam என்னுடைய நண்பனை எதிரிகள் கடுமையாக தாக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இனிப்பு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகாலனோபிஸ் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் 01.10.2020 Rasipalan in PDF Format!! மண்ணை தின்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இன்றைய வரலாற்று நிகழ்வு சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?