No Image
 Tue, Jul 02, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 04, 2018   Ananthi   564    நவ கிரகங்கள் 

🌟 சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரிய பகவானுக்கு ராகு, பகை என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 தன்னிடம் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள்.

🌟 பொதுநல எண்ணம் இருப்பினும் சுயநல எண்ணமும் கலந்து இருக்கும்.

🌟 எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனம் தளராமல் செயல்படுபவர்கள்.

🌟 எதிர்பார்ப்புகள் இல்லாதவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 சிறு விஷயங்களையும் கவனிக்கக்கூடியவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 எந்த நிலையிலும் தன் முடிவை மாற்றாதவர்கள்.

🌟 மறைமுகமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 புதுவிதமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 தன்னை மட்டும் முழுமையாக நம்பி செயல்படக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

theeveenthiran குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எனது பாட்டிக்கு நான் குங்குமம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராகு இன்றைய வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..! ஜூன் 29 சகுந்தலா தேவி கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புலி என்னை துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பஞ்சபட்சி சாஸ்திரம்... படுபட்சி... இந்த நாட்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது...!! பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? கார்த்திகை ஆகிய இரண்டு மாதங்களில் எந்த மாதத்தில் வீடு கட்டலாம்? அக்னி நட்சத்திரத்தில் சுப காரியங்கள் செய்யலாமா? 2023 விருச்சக ராசி பலன்கள்.! கலீலியோ கலிலி மயில் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? VAssthu மயில் இறகுகளை வீட்டில் வைக்கலாமா? Sukiran கருப்பசாமி சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? MondayHoroscope